அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.